Friday, 17 February 2012

காதல் பார்வை.



காதலர் தின ஹேங் ஓவர் இன்னுங் கொஞ்சம் பாக்கி இருக்கு..
ஒரு குறளோட முடிச்சுக்குவோம்..

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து


பொழிப்புரை...

அவ ஒரு தபா பாத்தா சீக்காயிடுறேன்,,இன்னொரு தபா பாத்தா
சீக்கு போவ மருந்தும் டாக்டரு மாதிரி அவளே தர்றாடா..!

9 comments:

  1. JP,

    so..true..., எவ அவ?

    ReplyDelete
    Replies
    1. oh! i thought you still getting சீக் from Mala's "shopeye" sight :)

      Delete
    2. Shopeye will not get me சீக்கு
      but make my பணப்பை வீக்கு

      Delete
    3. அப்போ மூணாவது தபா பாத்தா fees-um அவளே எடுத்துக்கீராடா..!

      Delete
    4. ஆமா...
      வாழ்நாள் முழுக்க ட்ரீட்மெண்டு
      எடுத்துக்கிட்டே இருக்குணும்...
      Fees கொடுத்துக்கிட்டே இருக்குணும்.!

      Delete
    5. now you know sri's thinking - "why to take treatment giving fees"?

      Delete
  2. haha.. அதான் எல்லாரும் காதலர் வாரத்திலே சீக்கா இருக்கோமா..

    ReplyDelete
    Replies
    1. Happy காதலர் வாரம்!

      Get well soon !!

      Delete