Tuesday, 14 February 2012

மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?











உன்விழியில் விழுந்தேன்.. விண்வெளியில் பறந்தேன்.. கண்விழித்து சொப்பனம் கண்டேன் - உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்....சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...என்னுலகம் உன்னைச் சுற்றுதே..






நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ


காதல் காதல் பிறந்ததோ


கொஞ்சும் காற்றில் மயங்கியேகொஞ்சம் மேலே பறந்ததோ


மாலை வேளை வேலை காட்டுதோ


என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ


என் நிலாவில் என் நிலாவில்ஒரு மின்சாரல் தான் தூவுதோ..
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்..



இதயம் இடம் மாறும்... இளமை பறிமாறும்அமுதம் வழிந்தோடும் ...அழகில் கலந்தாடஇதந்தரும் ..காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்கைவீசிடும் தென்றல் ..கண் மூடிடும் மின்னல்இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பண் பாடிடும் சந்தம்... உந்நாவினில் சிந்தும்அது மழையோ புனலோ நதியோ கடலழகோ
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்








..கண்ணம்மா... ம்ம்ம்...கண்ணம்மா... ம்ம்ம்



கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்தீயினிலே வளர் சோதியே – என்றன்சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்காதலை எண்ணிக் களிக்கின்றேன்...



கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்... இழுத்தாய்... போதாதென .....



சின்ன சிரிப்பில்.... ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு... தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்.....












வாலிபங்கள் ஓடும்... வயதாகக்கூடும்...


ஆனாலும் அன்பு மாறாதது...


மாலையிடும் சொந்தம்...


முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது...



அழகான மனைவி... அன்பான துணைவி..


அமைந்தாலே பேரின்பமேமடிமீது துயில சரசங்கள் பயிலமோகங்கள் ஆரம்பமேநல்ல மனையாளின் நேசம் ஒரு கோடிநெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி....சந்தோஷ சாம்ராஜ்யமே.












10 comments:

  1. yeppa.. yeppa....summa pinniteenga chitappu..unga kitta class edukanum naanu :)

    ReplyDelete
  2. hahahahahahaa.... cannot stop laffffing :)))
    உங்க பையன் என்னடான்னா "economics காதல்" பண்றான்!!!
    "I love you" சொல்வது எப்படின்னு சொல்லி கொடுத்திருக்கலாமே... :))

    ReplyDelete
  3. fogot to add... Happy Valentines Day to the 'Love Birds' :)

    ReplyDelete
  4. அட்டகாசம் :))
    அது சரி, தலைவி வீட்டுல இருக்கிறாங்களா இல்ல வெளிய கிளம்பியாச்சா? :))
    பாட்டெல்லாம் வேஸ்டா போய்ட போது ;)

    ReplyDelete
  5. JP, mala told me from Iroor to convey you,

    Blog-ல் சும்மா சீன் போடுறிங்க, real-ஆ romance பண்ணமாட்டேங்குறிங்க....
    Prove her wrong, when maloo returns back from Kovilpatti

    ReplyDelete
  6. SOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOPER JP!!!!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ என்னால முடிஞ்சது...நீங்கல்லாம் Inspire ஆனா சந்தோசம்..

      Delete
    2. Happy Valentine’s Day JP and all!!
      Love the songs and the pictures... super 👏🏼👌
      You didn’t train even your Charlotte student properly 😂

      Delete
  7. உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்
    எத்தனை கண்களுக்கு ‌வருத்தம்.
    --- 1966ல் ‌கண்ணதாசன்‌உங்களுக்காகத்தான் ஏழுதியிருப்பாரோ?!

    ReplyDelete
  8. உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்
    இதில் எத்தனை கண்களுக்கு ‌வருத்தம்
    கண்ணதாசன் 1966ல் உங்களுக்காக எழுதிஇருப்பாரோ!?

    ReplyDelete