Monday 20 February 2012

ஞானவயல்





ஜலீல்பிப்ரனுடன்ஒருபேட்டி
















Q என்ன blog எழுத ஆரம்பிச்சிட்டீங்க ?JP ரொம்பநாஆசை...நேரம் இல்லாததால ள்ளிபோட்டுட்டேன் ..
Q ஆபீஸ்ல கூடவா நேரம் இல்ல?
JP அங்க gmail, yahoo, facebook, blogger, google + இதுக்கெல்லாம் access கிடையாது..
Q இப்பஎப்பூடி?
JP திடீர்ன்னுஸ்ரீராம் Mala &Jp’s Venturesன்னுஒருடைட்டில்போட்டுஆரம்பித்துவச்சுட்டான்..வேறவழியில்லாம
அர்த்தராத்திரி, விடியகாலைபாக்காமblog ல post பண்றேன்
ventures ன்னா…என்னா.?
JP அதுஸ்ரீராம்வச்சபேரு.. பேரைமாத்தபோறேன்..
Q என்னென்னு?
JP ஞானவயல்ன்னு ...மாயரத்துலஎங்கவூட்டுக்குபேரு" ஞானியர்இல்லம் "
இரநூறுவருசத்துக்குமுன்னாடிவாழ்ந்தஞானியார்தாத்தாவிலிருந்துஇப்ப
ஸ்ரீஞானஸ்கந்தன் (ஸ்ரீராமோடஒரிஜினல்பேரு ) வரைக்கும்ஞாபகத்துலஇருக்குற
எல்லாத்தையும்இந்தவயல்லவிதைக்கப்போறேன்..இந்தblog பலதரபட்ட
ஞானங்களைவாரிவாரிவழங்கப்போகுது..
Q வேறஎன்னஎதிர்பாக்கலாம்?டெய்லிஒருpost ?
JP Feedbacksஒண்ணுமேவரல...நாளக்கிடெல்லிபோயிட்டுநாளன்னிக்குவந்துடறேன்..
இந்தரெண்டுநாள்லவர்ற feedbacks பொறுத்துடெய்லிஒண்ணாஇல்லநேரம்கிடைக்கிறப்பவான்னு
முடிவுசெய்வேன்
Q ஜலீல்பிப்ரன்யாரு?
JP கர்வமில்லாமஅடக்கத்தோடசொல்லணும்ன்னா..
அவர்பிரபஞ்சம்போற்றபோகும்மகான், விஞ்ஞானமெய்ஞானி !

6 comments: