Thursday 9 February 2012

யாரு CUTE & யாரு INNOCENT ?







பழைய நினைவுகளை பலமுறை
பகிர்வதும் பரவசமே!!

ரெண்டு வருசத்துக்கு முன்னே இந்த போட்டோக்களை
மெயில்ல அனுப்பனப்ப எல்லாரும் போட்டிபோட்டுக்கிட்டு
யாரு 'cutest ' , யாரு 'innocent ' ன்னு சண்டை போட்டது
ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு...!

5 comments:

  1. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

    அப்போ சுனாமியாக அடித்த அலைகள் இப்போ ஓய்ந்துவிட்டது... :(

    ReplyDelete
  2. let us begin again....the contest...

    ReplyDelete
  3. thats what started the wave - needless to say i'm most innocent looking - no competition -

    ReplyDelete
  4. have to agree with you Siva...

    even beats someone's பரிதாபமான look above you...

    ReplyDelete
  5. agree, siva is inno'...unanimously selected

    ReplyDelete