Thursday, 3 May 2012

சிரிப்பு ஞானம் - 2


கொடைக்கானலில்  சனிக்கிழமை  ராத்திரி ஒண்ணரை மணி நேரம்   nonstop ஆ கடி ஜோக்ஸ் சொல்லி எல்லாரையும் ஒரு வழி பண்ணினேன். நேயர் விருப்பம் மாதிரி நண்பர்கள் ஒவ்வொரு தலைப்பிலேயும் ஜோக் கேக்க, அவங்க விருப்பப்படி  கடிச்சு, குதறி சிரிக்க வச்சேன்.
அதுல ரெண்டு டாபிக்ல   கொஞ்சம் -

சினிமா  Quiz -

1  சாமிக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
2  மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம்?
3  திரிசாவோட அக்கா பேர் என்ன?
4 . கமல் = 10  நாசர்  how?
5.  ஏன் இந்த பாடகி பாடுறத்துக்கு முன்னாடி கைக்கு க்ளவுஸ் மாட்டிகிறாங்க?



கிரிக்கெட்  Quiz
1     1. பௌலர்கள்ல நேராவுக்கும்( Nehra ) ஓரத்துக்கும் (Oram) என்ன வேற்றுமை?
2     2. ரஜினி கிரிக்கெட் விளையாடினா ? 
3     3. ஏன் IPL  ல்ல பாகிஸ்தான் ப்ளேயர்ஸ் இல்ல? 
4     4. சச்சினுக்கும் மல்லிகா செராவத்துக்கும் என்ன வித்தியாசம்?
5     மழை பெய்யும்போது ரஜினி கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சாரு..என்ன ஆச்சு தெரியுமா?

கிரிக்கெட் ஒரு ஃபிராட் ( மோசடி ) விளையாட்டு - எப்படி?

1.   1. கைல ball வச்சிக்கிட்டே 'No ball' சொல்லுவாங்க.
2.    2. Leg break-nu சொல்லி bowling கையால போடுவாங்க.

3. Run out-
னு சொல்லிட்டு batsman-னை வெளிய போக சொல்லுவாங்க. நியாயமா 'Run'தானே வெளிய போகணும் .

4. Over-
னு சொல்லிட்டு over மேல over over  போட்டுக்கிட்டே இருப்பாங்க .

5.
ஒரு over-க்கு 6 balls சொல்லிட்டு ஒரே ball-தான் வச்சிருப்பாங்க .

6. Batsman
அவுட்-ன ஒரு கைய தூக்கறாங்க. அப்போ ரெண்டு கைய தூக்கின ரெண்டு batsmen அவுட் ஆகணும் . ஆனா sixer-னு சொல்லுவாங்க .

7. Wicket keeper-
னு சொல்லுவாங்க . Avar wicket-ய் விட்டு தள்ளி நிப்பார் . அது கூட பரவால்ல ... opposite team விக்கெட்டை சாய்ச்சிடுவ்வர் .

8.
ஆல் out-னு சொல்லுவாங்க . But 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.

ட்வென்டி 20 வந்ததுக்கு அப்புறம் கிரிக்கெட் ரொம்ப விறுவிறுப்பா இருக்கு. அதே மாதிரி நம்ம மாணவர்கள் தேர்வுலயும் சில மாற்றங்கள் கொண்டு வர ஆசைப் படுறாங்க..!.

*
தேர்வு நேரத்தை ஒரு மணி நேரமாகவும், மதிப்பெண்களை ஐம்பதாகவும் குறைக்க வேண்டும்.
*
அரை மணி நேரத்திற்கு ஒரு முறை strategic time out விட வேண்டும்.
* Free hit
முறைப்படி மாணவர்கள் தாங்களாகவே கேள்விகளை கேட்டு அதற்கு விடை எழுதலாம்.
*
முதல் பதினைந்து நிமிடம் power play. அதாவது தேர்வு அறையில் கண்காணிப்பாளர்கள் இருக்க கூடாது.
*
காப்பி அடிக்காத மாணவனை பாராட்ட fair play அவார்ட் தர வேண்டும்.
*
ஒவ்வொரு சரியான விடைக்கும் மாணவனை பாராட்ட cheer girls நியமிக்க வேண்டும்
.



Answers –

Cinema Quiz
1. சாமியில விக்ரம் நடிச்சாரு.. மனுஷன்ல ரஜினி நடிச்சாரு
2. மழையில ஸ்ரேயா டான்ஸ் ஆடுனாங்க வெய்யில்ல பாவனா ஆடுனாங்க
3. டூசா
4. கமல் நடிச்சது தசாவதாரம். நாசர் நடிச்சது ( ஒரு ) அவதாரம்
5. குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்

Cricket Quiz
1.    நேரா பால் போட்டா அது ஓரமாப் போகும். ஓரம் போட்டா அது நேரா வரும்.
2.    ரஜினி ஒரு பால் போட்டா போதும் - நூறு பேர் அவுட்டாயிடுவாங்க..!
3.    சானியா மிர்சா இந்தியன் ப்ளேயர்ஸ் ஐ கண்டுக்காம பாகிஸ்தான் ப்ளேயரை கட்டிகிட்டதாலே
4.    சச்சின் ஓபன் பண்ணி கலக்குவாரு..மல்லிகா கலக்கலா ஓபன் பண்ணுவா
5.    ரஜினியோட ஆட்டத்தால மழை நின்னு போச்சு!

6 comments:

  1. haha...remember hearing some of these kadi jokes in trichy...

    I guess kadi jokes is ஞானியார் வீடு trait!! :))
    can run away a mile sometimes when Sundar starts 'kadichufying' :))

    ReplyDelete
  2. So many new ones! Luv these jokes. Please keep joking :))

    ஆஹா, JP சொன்ன என்னென்னமோ ஜோக் எல்லாம் இப்ப ஞாபகம் வருதே!!! :))

    ReplyDelete
  3. jp, mexico selaveikari joke?

    ReplyDelete
    Replies
    1. Sujatha requested me not to tell the joke to people like KG

      Delete
  4. sachin mallika joke sooper:)

    ReplyDelete