உலக அளவில் விமானப் பயணிகளால் விரும்பப்படும் முதல் 10 உணவு வகைகளில், இந்திய உணவும் இடம்பிடித்துள்ளது. உலகெங்கிலும் 27,000 பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 5% உலகப் பயணிகள், தமது விடுமுறையின்போது இந்திய உணவு உண்பதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
Hotels.com இணைய தளத்தால் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு, சுவாரசியமான சில தகவல்களை கொடுக்கிறது.
அநேக மேலை நாடுகளில் மிகவும் பிடித்தமான உணவு என்றாலே, இத்தாலிய மற்றும், பிரெஞ்ச் உணவு வகைகளையே குறிப்பிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த கருத்துக் கணிப்பும் அதற்கு விதிவிலக்காக இல்லை. இத்தாலிய (32%) பிரெஞ்சு (24%) உணவு வகைகள்தான் முதல் இரண்டு இடங்களிலும் உள்ளன. அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
மூன்றாவது இடத்தில், பிரிட்டிஷ், அல்லது அமெரிக்க உணவு இடம்பிடிக்கும் என்றுதானே நினைத்திருப்பீர்கள். அதுதான் கிடையாது. ஆச்சரியகரமான தரவாக ஜப்பானிய உணவு 18% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்க ஹம்பர்கர் குப்புற விழுந்து 6-வது இடத்தையே (10%) பெற முடிந்துள்ளது. நான்காவது இடத்தில் (13%) சீன உணவு உள்ளது. ஐந்தாவது இடத்துக்கு (11%) ஸ்பானிஷ் உணவு எப்படி வந்தது என்பதும் ஒரு ஆச்சரியம். ஒருவேளை ‘Paella and Tapas’ பெற்றுள்ள பிரபல்யம், அவர்களை தூக்கி விட்டிருக்கலாம்.
ஆசியாவில் மற்றைய நாடுகளின் உணவு வகைகளில் தாய்லாந்து 8% வாக்குகளை பெற்றுள்ளது. தாய்வான், இந்தியா பெற்ற அதே 5% வாக்குகளை பெற்றுள்ளது.
Thanks to viruviruppu.com
MASALA DOSA
New York, Jul 8 (PTI): Popular South
Indian dish Masala Dosa has made it to the list of '10 foods to try before you
die', compiled by the Huffington Post.
The
list, prepared by travel blog viator for the newspaper, includes dishes from
around the world as a must-try for travellers.
Masala
dosa features in the list alongside the Peking duck from China, BBQ ribs from
the US and Teppanyaki from Japan.
"The
plate-covering, paper-thin pancake is made from rice and lentils, cooked to
lacy perfection on a hot griddle. What creates the more-ish flavor is a spiced
concoction of mashed cooked potatoes and fried onions, served with a liberal
dose of garlicky chutney," the website describes masala dosa.
The
list also includes France's Escargots, which are actually snails generally
eaten as an appetizer, served in the shell and cooked in a delicious melange of
garlicky parsley butter.
Moussaka
on the list is described as the Greek answer to the Italian lasagne. "The
dish is made by smothering layers of ingredients in a cheese bechamel sauce,
and baking until creamily melted and golden."
Other
foods on the list are Zucchini flowers from Italy, Seafood curry laksa from
Malaysia, Thai dish Som tam or green papaya salad and Pavlova from
Australia-New Zealand.
"Sampling
the local cuisine can help you make friends, understand the history, politics
or religion of the place you're visiting and provide a lasting memory of your
trip.
north south east or west...Indian food is always the best!!!
ReplyDeleteEvery single day of our 2 week trip in Europe, we had delicious Indian food. The highlight was finding Bollywood restaurant at Top of Europe!!!