ஞானவயலுக்குப் புதிதாக வருபவர்களுக்கு "உங்களைப் பற்றி விபரங்களே இல்லையே " என்று ஒரு வாரமாக பல நண்பர்கள்
கேட்டதின் விளைவாக கீழே கொஞ்சமா சுய தம்பட்டம் -
2011 |
பிறந்த தேதி 19-1-1954
சொந்த ஊர் மயிலாடுதுறையில் கூறைநாடு பகுதி
பள்ளி படிப்பு - நகராட்சி உயர்நிலைப் பள்ளி, கூறைநாடு
கல்லூரி படிப்பு B.E.(Hons ) –
Electrical & Electronics Engg. 1974
M.Sc
( Engg ) – Power Systems Engg 1976
P.G.D.B.A
எல்லாமே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
தற்போது M.Sc (Yoga for Human Excellence ) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு
தொழில் - நெய்வேலியில் 1976 - 77 ல் Thermalல் Junior Plant Manager
From end 1977, BHEL பணி. தற்போது திருச்சி நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளர் ( Additional General
Manager – Controls & Instrumentation / Engg.)
தொண்டு - 35
ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில் வாழ்ந்து பல்லாயிரக்கணக்கோருக்கு வழிகாட்டி
சென்றுள்ள இடங்கள் - இந்தியாவில் இரு மாநிலங்களைத் தவிர எல்லா மாநிலங்களும் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும்
அயல்நாடு - மலேசியா, சுவிட்சர்லாந்த், ஜெர்மனி & ஆஸ்திரியா
சாதனைகள் படிப்பில் University 1st ranks
BHEL நிறுவன குடியரசு தின விருதுகள் - பலமுறை
தமிழக அரசின் உயர்ந்த உழைப்பாளர் விருது
5
nos Patents & 4 nos copyrights
மாலா ஜெயப்பிரகாஷ்
பிறந்த தேதி 5-5-1962
சொந்த ஊர் மயிலாடுதுறையில் கூறைநாடு பகுதி
பள்ளி படிப்பு - லேடி முத்தையா செட்டியார் பெண்கள் பள்ளி, புரசைவாக்கம், சென்னை
கல்லூரி படிப்பு B.Sc ( Chem ) எத்திராஜுலு கல்லூரி, சென்னை 1982
M.Sc ( Psychology) Tamilnadu Open University 2007
M.Phil ( Psychology ) Annamalai Univesity 2009
தற்போது M.Sc (Yoga for Human Excellence ) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு
தற்போது M.Sc (Yoga for Human Excellence ) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு
தொழில் - குடும்பத் தலைவி
சென்றுள்ள இடங்கள் - USA & Srilanka மற்றும் இந்தியாவின் தென்மாநிலங்கள்
தொண்டு - 28 ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில் வாழ்ந்து பல்லாயிரக்கணக்கோருக்கு வழிகாட்டி
வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் - திருச்சி மண்டலத் தலைவி
எங்கள் திருமண நாள் - 10-9-1981
எங்கள் ஒரே மகன் ஸ்ரீராம்
பிறந்த தினம் 2-7-1983
கல்வி B.Tech M.P.A.
5 nos Patents & 4 nos copyrights
ReplyDeleteI didn't know that you have this under your belt. I can also do thambattam about my b-in-law :)
-Kumar-