இயற்கை வளம் காப்போம் என்ற தலைப்பில் இரண்டாண்டுகளுக்கு முன் ஓர் உரை நிகழ்த்தினேன். அந்த குறிப்புகளை மறுபடியும் படித்தபோது மற்றும்
இன்றைய செய்திகளைப் படிக்கும்போது மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்பது வருத்தமாக இருக்கின்றது. எனவே ஞானவயலில் அவ்வப்போது இது பற்றிய விவரங்களைத் தர முடிவு செய்துள்ளேன்.
இன்றைய செய்திகளைப் படிக்கும்போது மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்பது வருத்தமாக இருக்கின்றது. எனவே ஞானவயலில் அவ்வப்போது இது பற்றிய விவரங்களைத் தர முடிவு செய்துள்ளேன்.
ஒரு மரம் நடுவதால் விளையும் நன்மைகள் -
- உயிர் நலத்துக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி
- நிழல்
- பசுமைப் போர்வை
- கார்பன் டை ஆக்ஸைடு குறைதல்
- மண் அரிப்பு தடுத்தல்
- மண் ஈரப் பதம் காத்தல்
- பறவை, விலங்கினங்களுக்குப் புகலிடம்
- காய், கனி, மருந்துப் பொருட்கள் கிடைத்தல்
- மழை பொழிய வாய்ப்புகள்
- குளிர்ச்சி மற்றும் வெப்பம் குறைதல்,
- காய்ந்த இலைகள், சருகுகள் மண்ணுக்கு இயற்கை உரம்
- காற்று மாசு குறைதல்
ஒரு வளர்ந்த மரம் -
ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.

இயற்கையின் பேராற்றல் அகத்தில் விண்ணில் இயங்குமுறை விளைவு உணர்ந்துரைப்போர் வாழ்க!
இயற்கைச்சட்டம் மதித்து மக்கள் வாழ
ஏற்றபடி அரசாளும் தலைவர் வாழ்க! - மகரிஷி
சிறப்பான பகிர்வு...
ReplyDeleteமிக்க நன்றி... வாழ்த்துக்கள்...