மனைவி நல வேட்பு நாள் (AUG 30)
உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி
இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.
பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கடந்த பல ஆண்டுகளாக மனைவி நல வேட்பு நாள் தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகின்றது.இந்த ஆண்டு BHEL அறிவுத் திருக்கோவிலில் செப்டம்பர் 19 ம் தேதி இந்த
விழாவினை நடத்துகின்றோம். பத்து நாட்கள் முன்னே திருச்சி நகரில் நடைபெற்றது. நாளை
இரூர் கிராமத்திலும், வரும் ஞாயிற்றுக் கிழமை சேலத்திலும், அடுத்த ஞாயிறு
மணப்பாறையிலும் நடைபெறும் நிகழ்சிகளில் நாங்கள் கலந்து கொள்கின்றோம்.
Mala & Jp @ BHEL Temple of Consciouness 2010
சென்ற ஆண்டு -
|
Happy Wives Day to all!! :)
ReplyDeleteJP, seriously, at least once i would like to join your மனைவி வேட்பு நாள் celebration (can imagine suba with apple-on-hand).
ReplyDeleteDo you usually conduct only in Sept? (not in July / Aug or Dec?)
You are so lucky to participate in so many programs. Enjoy Apple!
hard to imagine some people with rose in their hand :)
ReplyDelete