Saturday 14 September 2013

மனைவி நல வேட்பு நாள்

இந்த ஆண்டு மனைவி நல வேட்பு நாள் நாளை BHEL அறிவுத் திருக் கோவிலில் காலை கொண்டாடுகின்றோம்.

( 15-9-13  9-45 AM  to  12-30 AM  IST )

கிட்டத்தட்ட நூறு தம்பதியினர் குடும்பத்தோடு கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் ஒவ்வொரு தம்பதியையும் மாலையும், கழுத்துமாக போட்டோ எடுக்க studio ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

நிகழ்ச்சியை 'லைவாக ( LIVE )' telecast  பண்ண ஏற்பாடு செய்துள்ளோம்.
காலை 10 AM முதல் www.janakivideos.com  தளத்தில் காணலாம்.

மதிய விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது.

2010ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களில் சில கீழே -

மாலாவின் சொற்பொழிவு 
chair ல் அமர்ந்து மாலை மாற்றிக்கொள்ளும்
மாலாவின் பெற்றோர்கள் ( முதல் வரிசை நடுவில் ) 
வந்திருந்த தம்பதியினர் 

சென்ற ஆண்டு மனைவி நல வேட்பு நாள் போட்டோக்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும் 

No comments:

Post a Comment