மனையும் அளவீடும்
ரியல் எஸ்டேட் துறையில் பயன்படுத்தப்படும் அளவீடுகளை தெரிந்துகொள்வது நல்லது.
1 ஹெக்டேர் ......................... 2 ஏக்கர் 47 சென்ட்.
1 ஹெக்டேர் ......................... 10,000 சதுர மீட்டர்.
1 ஏக்கர் ................................. 0.405 ஹெக்டேர்.
1 ஏக்கர் ................................. 4,046. 82 சதுர மீட்டர்.
1 ஏக்கர் ................................. 43.560 சதுர அடி.
1 ஏக்கர் .................................. 100 சென்ட்.
1 சென்ட் ................................ 435. 60 சதுர அடி.
1 சென்ட் ........................ 40.5 சதுர மீட்டர்(5.52 சென்ட் ).
1 கிரவுண்ட் ............................ 2400 சதுர அடி.
1 மீட்டர் ................................. 3.281 அடி.
1 குழி ...................................... 144 சதுர அடி.
3 குழி ...................................... 1 சென்ட்.
300 குழி ................................... 1 மா.
1 காணி ................................... 1.32 ஏக்கர்.
1 அடி ....................................... 12 இஞ்ச் ( 30.48 செ.மீ. )
1 செயின் ................................... 66 அடி ( 100 லிங்க் ).
1 லிங்க் ................................. 0.66 அடி ( 7.92 அங்குலம் ).
No comments:
Post a Comment