ஏழாம் சுவை - நகைச்சுவை
- அறு(சு)வையானந்தா
" நிச்சயமாகப் பார்க்கலாம். அதுவும் அருட்குரலுக்கு குறைந்தது 25 சந்தா தாரர்கள் சேர்ப்பவர்களை நானே சென்று பார்ப்பேன் " என்ற ஜி
" சிரிப்பு,
இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார் ப்பதே
நமது பொறுப்பு
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதை த்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதி ல்
துலங்கிடும் தனி செழிப்பு "
என்ற கலைவாணரின் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார். பிறகு நமது பொறுப்பு
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதை
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதி
துலங்கிடும் தனி செழிப்பு "
" எந்த சப்ஜெக்ட்லியும் ஜோக் சொல்லலாம். மாமியார்-மருமகள் ஜோக்குகள் நிறைய கேட்டிருப்பீர்கள். இதுல புதுமையா ரெண்டு சொல்றேன் -
உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டக்கார பெண்மணி யார் தெரியுமா ?
என ஜி கேட்க, நாங்கள் விழிக்க
ஏவாள்! எப்படி தெரியுமா?
அவளுக்குத்தான் மாமியாரே கிடையாதே..! "
என ஜி சொல்ல ஒரே சிரிப்பலைகள்.
" இராமாயணத்திலே ராமன் காட்டுக்கு ப் போனப்ப சீதையும் உடன்சென்றா ள். ஏன் தெரியுமா ? "
என ஜி கேட்க " நீங்களே சொல்லுங்கள் " என நாம் சொல்ல
அவளுக்குத்தான் மாமியாரே கிடையாதே..! "
என ஜி சொல்ல ஒரே சிரிப்பலைகள்.
" இராமாயணத்திலே ராமன் காட்டுக்கு
என ஜி கேட்க " நீங்களே சொல்லுங்கள் " என நாம் சொல்ல
" தசரதனுக்கு பட்டத்து ராணிகள் மூ ணு பேரு. இது தவிர அறுபதாயிரம்ம னைவிகள். ஒரு மாமியாரையே தாக்கு பிடிக்க முடியாது..இதுல
60003 பேரா...
காடுதான் பெட்டர்ன்னு சீதை மு டிவு பண்ணிட்டா!"
என ஜி முடிக்க எல்லோரும் விழுந்து, விழுந்து சிரிக்கின்றார்கள்.
" கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. தசரதன் தன் 60003 மனைவியர்களுடன்
நகர்வலம் போனால் எப்படி இருக்கும்? மகளிர் பேரணிக்கு தலைமை வகித்து நடத்தி செல்வது போல் அல்லவா இருக்கும்!"
என மேலும் கலகலப்பு மூட்டுகின்றார் ஜி.
" இராமாயணத்திலிருந்து வேறு ஏதேனும் ஜோக் சொல்ல முடியுமா?"
என நாம் கேட்க
" இராமாயணத்தில் ஒரு முக்கியமான உணர்ச்சிகரமான கட்டம்.....இராவணனைக் கொன்றுவிட்டு இராமர் அசோகவனத்தில் இருக்கும் சீதையைக் காண வருகின்றார். இராவணன் தூக்கிச் சென்று பிறகு வெகுநாள் கழித்து இருவரும் சந்திக்கின்றனர். சீதை இராமரிடம் முதலில் என்ன பேசியிருப்பாள்?"
என ஜி கேட்க
" நல்லாயிருக்கீங்களா? எனக் கேட்டு இராமர் காலில் விழுந்து வணங்குவாள் " என நாம் சொல்ல
" இதுல எங்க ஜோக் வருது? கொஞ்சம் இந்த காலத்து பெண்கள் மனோநிலையில் யோசித்துத்தான் சொல்லுங்களேன்" என்கிறார் ஜி.
நமக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஜி யைப் பார்க்க அவர் சொல்கிறார் -
" மானைப் பிடிக்கச் சென்றீர்களே! பத்திரமாக பிடித்து வைத்திருக்கின்றீர்கள் அல்லவா? - என்றுதானே கேட்டிருப்பாள் "
சிரித்து, சிரித்து நமக்கு வயிற்று வலியே வந்து விடுகின்றது.

நகைக்க வைக்கும் பதிவு குட்
ReplyDelete