வாழ்க்கையைப் புரிந்துக்கொள்ள முயற்சிக்காதீர்கள்.
இங்கு,
உயிருள்ள பிணமும் உண்டு.
உயிரற்ற மனிதனும் உண்டு.
அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்து தீருங்கள்.
வாழ்ந்து முடித்த நிமிடங்களை உறைய வைக்க முயற்சிக்காதீர்கள்.
கடந்த கால கவலைகளை நிகழ் காலத்தில் சுமக்காதீர்கள்.
அது, நிகழ் காலத்தை இறந்த காலமாக மாற்றிவிடும்.
நதி போல் நீயும் வாழ் மனமே

No comments:
Post a Comment