டேய் ! ஒரு உயிரின் மதிப்பு அது உயிரோடு இருக்கும்போது தெரியாது!
அது இறந்தபின் தான் தெரியும்!
அண்ணே நீங்க எந்த மறைந்த தலைவரை சொல்றீங்க அண்ணே!
தலைவரை சொல்லல! நான் கோழியை சொன்னேன்!
உயிரோடு இருக்கும் போது 200 ₹ இருக்கும் கோழி!
செத்து கிரில் சிக்கன் ஆன ஆயிரம் ரூபாய்க்கு விற்க படுது என்றால் நான் சொன்னது சரிதானே!
No comments:
Post a Comment