1. மன கட்டுப்பாடு உடல் கட்டுப்பாடு
2. வாதம் பித்தம் கபம் போல உடல் வாகு தெரிந்து உணவு எடுத்து கொள்ளுதல்
3. பெண்களுடன் மனம் விட்டு பழகுதல் - அப்பாஸிட் ஜெண்டர் நட்பு கொஞ்சம் இளமை கொடுக்கும்
4. திரிபலா சூரணம், ஆயுர்வேத எண்ணெய்கள் தலை முடிக்கு நல்லது
5. எண்ணெய் கொப்பளித்தல் பல்லுக்கு நல்லது
6. பாதாம் வால்நட் சாப்பிடுவதை அத்தி பழம் ஆலம் பழம் - ஆண்மைக்கு தேவை. சுரப்பிகள் நல்லா இருந்தால் இளமை இருக்கும்
7. வெய்ட்ஸ் (weights lift) எடுத்தால் உடல் கட்டு அழகா இருக்கும் வாரத்தில் 3 நாள் செய்யலாமே ?
8. வெயிலில் கொஞ்சம் வேலை செய்வது தோட்ட வேலை செய்வது - லிவர் போன்ற உறுப்புக்கும் நல்லது. இளமையை கூட்டும்
9. வாரத்தில் ஒரு முறை சனி கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தல், எப்போவாவது வாழ்நாளில் 1/2 முறை தாரை குளியல் மண்டைக்கு மிக நல்ல ஷீரோதாரா எடுங்கள்! அற்புதம்( proces of shirodhara an Ayurvedic approach)
10. புன்னகையை மறக்க வேண்டாம்

No comments:
Post a Comment