Saturday, 6 January 2024

வாழ்க்கையில் எதுவெல்லாம் கேடு



கெட்ட நண்பன் கேடு, 

குடி கேடு, 

புகை கேடு, 

பகை கேடு, 

பிறர்பொருள் நாடுதல் கேடு, 

இரக்கமின்மை கேடு, 

அளவுகடந்த இரக்கமும் கேடு, 

பேராசை கேடு, 

அளவுக்கு மீறினால் அன்பும் கேடு, 

பசிக்காத உணவு கேடு, 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உறவு கேடு, 

சினம் கேடு, 

பொன்,பொருள்,பணமே ஆனாலும் அளவு மீறி சேர்த்துவைத்தால் அதுவும் கேடு. 

தவறான ஆன்மீகம் கேடு, 

தறிகெட்ட மனது கேடு.

No comments:

Post a Comment