Friday, 17 January 2025

சமத்துவ பொங்கல் @ அறிவுத்திருக்கோயில் ( 15-01-2025 )




2009ல் அறிவுத்திருக்கோயில் திறக்கப்பட்டதிலிருந்து  ஒவ்வொரு வருடமும் மாட்டுப் பொங்கலன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜாதி, மதம் பாராமல் அனைவரும் விளையாட்டு, கேளிக்கைகளில் கலந்துகொண்டு பொங்கல் விருந்து சாப்பிட்டு  மகிழ்வது வழக்கம்.
இந்த ஆண்டும்  15ம்தேதி மாலை சமத்துவப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வழக்கமான கேளிக்கைகள், விளையாட்டுகள் தவிர மன்ற அருள்நிதி சிலம்பம் மாஸ்டர் தங்கராஜ்  அவர்களின் மாணவர்கள் நடத்திய வீர விளையாட்டுகள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

PALPONGAL & SARKKARAIPPONGAL UNDER PREPARATION

MALA & MYSELF POSING IN FRONT OF PREPARED PONGAL 

ONE PORTION OF AUDIENCE WATCHING THE VARIOUS PERFORMANCES
BLOWING FIREBALLS

 

A GIRL PERFORMING RATTINA SILAMBAM WITH FIRE

PERFORMANCE WITH FIRE ROPE

தற்காப்பு WITH மான்கொம்பு 

DISC SILAMBAM BY A GIRL



கத்தி சண்டை  DEMO


கத்தி, கேடயத்துடன் நான் !


இரண்டு சிலம்பங்களுடன் மாணவர் 
வீரவிளையாட்டுகளில் பங்கேற்ற சிறுவர்கள், சிறுமியர்கள் 

நிறைவாக தவம் 

தவத்தில் கலந்துகொண்டவர்கள் 

2 comments: