காமத்துடன் வாலி எழுதினால் வாலிப கவிஞர்…. அதையே வைரமுத்து எழுதினால் காம கவிஞர்…
ஜெமினி கணேசன் காதல் மன்னன்.. சிம்பு பொம்பள பொறுக்கி…
யார் பண்ற வேலைடா இது?
ஆண் என்பவனுக்கு இரண்டு முக்கியமான கடமைகள் உண்டு..
பொண்டாட்டி கோபமா இருக்கும் போது அமைதிப்படுத்தனும்..
அமைதியா இருக்கும் போது கோவப்படுத்தனும்..
நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாக வாய்ப்பு!
சென்னை வாழ் மக்கள்;
தீபாவளி க்கு லீவு வேனும்
எத்தன நாள்
நவம்பர் டிசம்பர் இரண்டு மாசம்…
எந்த படிப்பு படிச்சாலும் அதுவாக மட்டும் தான் ஆக முடியும்…!
ஆனா இன்ஜினியரிங் படிச்சா மட்டும் தான் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம்…!!











No comments:
Post a Comment