சினிமாவில் நடித்த ஆட்டுக்கே கூட்டம் வரும்போது நடிகனுக்கு வருவதில் என்ன ஆச்சரியம் !
ஆட்டுக்கார அலமேலு திரைப்படம் வந்தபோது படத்தில் தோன்றிய ஆடு ஊர் ஊராக வலம்வந்ததாம். அப்போது தமிழ் மக்களும் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தார்களாம்
அப்போது கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினாராம் ;;
“ஆடு என்னமோ கம்பீரமாக தான் இருக்கிறது,
மனிதர்கள்தான் மந்தையாகி போனார்கள்”
மனிதர்களின் மந்தை தன்மை இன்னும் மாறவில்லை !
No comments:
Post a Comment