Sunday, 12 October 2025

ரெடிமேட் ஷோ ரூம் அலப்பறைகள்

 

சார் என்ன வேண்டும் சொல்லுங்க !

அந்த கருப்பு கலர் ஜீன்ஸ் எடுங்க !

இந்தாங்க ! அப்புறம் சார் !

அந்த செக்ட் ஷர்ட் எடுங்க !

இந்தாங்க சார் அப்புறம் !

சரி ! எம்புட்டு ஆகுது சொல்லுங்க !

ஷர்ட் 2200 ரூபாய், ஜீன்ஸ் பேண்ட் 2300 மொத்தம் 4500 ரூபாய் சார் ! பில் போடட்டுமா !

வேண்டாம் எடுத்த இடத்திலே வைத்து விடுங்க

No comments:

Post a Comment