Sunday, 12 October 2025

வாழ்நாள் சாதனையாளர்

யார் யாருக்கோ வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்குறாங்க! நமக்கு ஒன்னு தர மாட்டிக்கிறாங்க!

அப்படி என்ன சாதனை செய்தீங்க!

ஒரு கணவரரக நான் தினம் செய்யும் முக்கிய வேலைகள் சில....

1. பால் வாங்குறது

2. மளிகை சாமான், காய்கறி வாங்கியாறது

3. குழந்தைகளை ஸ்கூல்ல விட்டு வரது

4. தண்ணி கேன் தூக்குறது

5. ரேசன் கடைக்கி போயிட்டு வரது

6. ஊருக்கு போனா லக்கேஜ் தூக்கிட்டு போறது

7. வெளியே போனா குழந்தைகளை தூக்கிட்டு வரது

8. குப்பை கொட்டிட்டு வரது

9. வீட்டை கிளீன் பண்றது

10. சிலிண்டர் மாத்துறது

11. துணி காயப்போடுறது

12. பாத்திரம் விளக்குறது...

13. கீரை கிளீன் பண்றது...

14. இவ்ளோவும் செஞ்சிட்டு திட்டும் வாங்குறது....

இதில விட்டுப்போன விசயங்கள் வேற நெறைய இருக்குது...

ஒரு கணவனாக வாழ்றது எவ்ளோ கஷ்டம் தெர்மா.....

அதற்கு தான் விருது கொடுக்கனும் என்று கேட்கிறேன்!

😔😔😔😔😔

No comments:

Post a Comment