Sunday, 12 October 2025

சிக்கன் மாநாடு

பைய புள்ளைங்க ஒருத்தனவாது நம்ம செட்டிநாடு மெஸ்ஸுக்கு விருந்தாகனும் என்று சொல்றாங்களா பாருங்க !

இது சிக்கன மாநாடு இல்ல சிக்கன் மாநாடு !

*ஒவ்வொருத்தரா சொல்லுங்க எதிர்காலத்தில என்னவாக ஆசைப்படுறீங்க...*

*நான் KFC ஆக ஆசை...*

*நான் தந்துரி...*

*நான் பிரியாணி...*

*நான் கிரில் சிக்கன்...*

*ஹிம்... எல்லாரும் ஃபாஸ்ட் புட் கலாசாரத்துக்கு மாறிட்டீங்க ஒருத்தராவது பாரம்பரிய செட்டிநாடு சிக்கனாகவோ, சிக்கன் குருமாவாகவோ ஆசைப்படுவீங்கன்னு நெனைச்சேன்...

No comments:

Post a Comment