Sunday, 12 October 2025

நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும்,உயிர் நண்பனுக்கும் என்ன வித்தியாசம்

 

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,

நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

உயிர் நண்பன் சொல்வான் " மச்சான் நீ பிழைப்பது கஷ்டம் தான் ! உன் ஆத்மா சாந்தி அடைய நான் பிராத்திக்கிறேன் !

No comments:

Post a Comment