24 மணி நேரமும் நம்மளை பதட்டதத்துடனே வைத்திருக்காங்க !
துணிக்கடைக்கு ஒரு அம்மணி நுழைந்தார்கள் !
" என்னங்க வன்னியர் குழந்தைக்கு ட்ரெஸ் இருக்குங்களா என்று கேட்க !
" அந்த செக்சனில் இருக்குமா போய் பாருங்க " என்றார் ஒருவர் !
என்னடா பெரியார் மண்ணில் இப்படி ஒரு பிரச்சனையா என்று கோபத்துடன் திரும்பிய என்னை கடை முதலாளியே சொன்னார் !
தம்பி கோப படாதீங்க அவங்க கேட்டது ஒன் இயர் அதைத்தான் அப்படி சொல்றாங்க என்று விளக்க !
அப்பத்தான் எனக்கு மூச்சு வந்ததது
எல்லாம் ஆங்கிலத்தை ஸ்டைலாக பேசும் கொடுமை !
No comments:
Post a Comment