"மதியத்துக்கு சாப்பாடு கட்டி வச்சுட்டியா மா?"
"செஞ்சு தான் வச்சுட்டேன்ல..நீங்களே கட்டி எடுத்துட்டு போக வேண்டியது தானே? நாளைக்கே எனக்கு ஏதாவது ஆச்சுனா.. சோறு கட்டி குடுக்கவே வேற கல்யாணம் பண்ணிப்பிங்க போல.."
"இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு என்னென்னமோ பேசுற.. நானே எடுத்துட்டு போய்க்கிறேன்.. "
"அப்ப கூட வேற கல்யாணம் பண்ண மாட்டேன்னு வாயில வருதா பாரு.."
"உனக்கு ஏதாவது ஆச்சுனா ஒன்னு நானே சமைக்க கத்துப்பேன் அல்லது குப்பூஸ் பாக்கெட் வாங்கி சாப்பிட்டுகிறேன் பா.. "
"ஓஹ்..அப்ப எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.. உங்களுக்கு சோறு தான் முக்கியம் ல.."
No comments:
Post a Comment