Saturday, 22 November 2025

வாழ்க்கைங்கிறது கடவுள் இயக்குற ஒரு படம் தான்…

 வாத்தியார் கேள்விகளும் பசங்க பதில்களும்!

ஆசிரியர் கேள்வி -

எட்டயபுரத்தில் யார் பிறந்தார்?

மாணவனின் பதில் -

எட்டயபுரத்தில் நிறைய பேர் பிறந்து இருப்பார்கள் நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்!

ஆசிரியர் கேள்வி - 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் பற்றி குறிப்பு வரைக.

மாணவனின் பதில் -

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இப்ப இறந்து போய் விட்டார்கள்.

ஆசிரியர் கேள்வி -

ஐந்து புலன்களை அடக்கினால் என்ன வரும்?

மாணவனின் பதில் -

ஐந்து புலன்களை அடக்கினால் ஆம்புலன்ஸ் வரும்.

ஆசிரியர் கேள்வி - ராஜா ராம் மோகன் ராய் குறிப்பு வரைக

மாணவன் பதில் - ராஜா ராம் மோகன் ராய் இந்த நால்வரும் நல்ல நண்பர்கள்.


கடவுள் இயக்குற ஒரு படம்


First Half School, College-ன்னு ஜாலியா தான் போகும்…

Marriage dhaan Interval Block!!

Second Half எப்டி இருக்கிங்குறதை பொறுத்து தான் வாழ்க்கையே Blockbuster ah Flop ah nu இருக்கு…



No comments:

Post a Comment