என்னப்பா குமாரு!!
உலகமே ப்ரோட்டின், ஃபைபர்னு ஹெல்தி லைஃப்ஸ்டைலை நோக்கி போய்ட்டு இருக்கும்போது...நீ என்னடான்னா சுடு சோத்தில் தளர தளர நெய் ஊத்தி பருப்பு பொடி போட்டு பிரட்டி தொட்டுக்க காராபூந்தி வச்சு சாப்பிட்டுட்டு இருக்கே.. கொஞ்சம் கூட டயட் என்பதே கிடையாதா!
அண்ணே!! போற உசுரு இப்படி தின்னுட்டே போனா என்னனு தோணுது.. ஜனவரி 1 வரட்டும்.
இப்படியே போனால் கண்டிப்பா ஜனவரி 1 வரும்! நீ இருப்பியா அதை பார்ப்பதற்கு!!
No comments:
Post a Comment