Wednesday, 17 December 2025

எதாவது எழுதுறனு..

 ஏதாவது எழுதலாம் தான்...🙄

ஆனா நான் எதாவது எழுத போயி ..😕

ஏன் எதாவது எழுதுறனு யாராவது கேட்டா..😏

எதும் தோணல அதான் எதாவது எழுதுறேன்னு சொன்னா...😒

அவங்க ஏதாவது சொல்லிட்டு போயிட்டா..🤦‍♀️

எதாவது எழுதுனதுக்கு எதுக்கு இப்படி எதாவது சொல்றாங்கனு எனக்கு தோணும்ல ..🙆‍♀️😕

அதான் நான் எதும் எழுதல..😒😒

நீங்க எதாவது சொல்ல

விருப்ப பட்டா...

ஏதாச்சும் சொல்லுங்க.. கேளுங்க...!!!

No comments:

Post a Comment