மாலா
விரைவில் நலம்பெற
வாழ்த்திக்கொண்டிருக்கும்
ஆயிரக்கணக்கான
அன்பு உள்ளங்களுக்கு
நன்றி மலர்கள்!
விழிகள் இருந்தும் மகிழ்ச்சி என்னும் வீதிக்கு வழி தெரியாமல் தடுமாறிய போது என் விரல் பிடித்து அழைத்துச் சென்ற அன்னையே...
விடியலை காணாத என் வாழ்வில் சூரியோதயமாய் வந்த சுடரொளியை...
உன் ஒவ்வொரு சொற்களையும் வேதமாய் நினைத்து வெற்றி கண்டேன் இப் பிரபஞ்சத்தில்...
அன்னையே... நீ ஒரு விலை மதிப்பில்லாத புத்தகம்...
புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் படிக்க மனமின்றி வைத்திருக்கிறேன்...
மாலா அம்மாவுக்காக
கவிஞர் தனபாலன் -- மதுரை


No comments:
Post a Comment