Tuesday, 17 March 2026

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

மிகவும் கனத்த இதயத்தோடும், ஆழ்ந்த துயரோடும்,  என் அன்பிற்குரிய மனைவி முதுநிலை பேராசிரியை அருள்நிதி மாலா ஜெயபிரகாஷ் அவர்கள்  ( வயது 64 ) இன்று காலை ( 17-03-2026 ) காலை 00-30 மணிக்கு இறைநிலையோடு கலந்து ஓய்வு கொண்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரின் இறுதி பயணம்  17-03-2026  மாலை
16-30 மணிக்கு நடைபெறும்.

இப்படிக்கு
S ஜெயபிரகாஷ்  &
மகன் ஸ்ரீராம்

16 வேதாத்திரி நகர்     காட்டூர் அஞ்சல்
( பாலாஜி நகர் பஸ் நிறுத்தம் அருகில் )
திருச்சி  620019




B Sc ( Chem ), M A ( Psy ) M Sc (Yoga ) M Phil (Psy ) Dip YEE M D (Acu )

EPIGENETIC EXPERIENCES FROM VETHATHIRI MAHARISHI SPIRITUAL PRACTICES

என்ற தலைப்பில் ஆய்வு செய்துகொண்டிருந்தார்.

சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்களின் செல்ல மகளாக திகழ்ந்தவர். பல பெண் குழந்தைகளுக்கு மகரிஷி அவர்கள் மாலா எனப் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறர்கள்.

ஆழியாருக்கு அடுத்து அழகிய அறிவுத்திருக்கோயிலினை திருச்சி வேதாத்திரி நகரில் நிறுவியவர். திருச்சி மண்டலத்தில் பத்திற்கும் மேற்பட்ட அறிவுத்திருக்கோயில்களை உருவாக்க உதவியவர்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் திருச்சி மண்டலத் தலைவியாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அருட்தொண்டாற்றி பல்லாயிரக்கணக்கான அன்பர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்.


Please give your messages/photos in this link

Dear Gnanvayal followers

I am writing this  with a very heavy heart. It is with immense sadness that I have to inform you about the passing away of my dear wife Ms Mala. She left me peacefully today morning 

{17-03-2026  00-30 hrs ) after a brief illness. This news has left our family in deep sorrow, and we are trying our best to cope with this irreplaceable loss.

My wife was a wonderful person, and her absence has created a void that can never be filled. We will miss her dearly. 

The cremation ceremony will take place today  (17-03-2026 ) evening 16-30 hrs.

No comments:

Post a Comment