Friday, 20 March 2026

நினைவஞ்சலி

( 1962 - 2026 )

 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!

ஆகஸ்ட் 2012ல் நிலையாமை என்ற தலைப்பில் ஞானவயலில் எழுதியதின்

link கீழே தந்துள்ளேன் -

நிலையாமை

பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்
அதனால…?”
இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை..”
எப்படி ?”
நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”

எங்கள் அன்பு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், மாலாவின் எண்ணற்ற அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் வேண்டுகோள் :


மாலாவைப் பற்றிய உங்கள் நினைவுகளையும், போட்டோக்களையும் மற்ற இனிய செய்திகளையும் கீழ்கண்ட kudoboard தளத்தில் பதிவு செய்தால்

மாலா என்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.


எங்களின் இந்த அன்பு வேண்டுகோளினை ஏற்று செயல்படும் தங்களுக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

S ஜெயபிரகாஷ்

ஸ்ரீராம் ஜெயபிரகாஷ்


KUDOBOARD


2 comments:

  1. "In the brief moments she touched our lives, she had left an imprint that will forever be etched in our hearts. May her selfless spirit inspire us to live with kindness and compassion,.
    "Though her physical presence is no longer with us, her legacy of love, kindness, and strength will live on. May we honour her memory by embracing the values she embodied and May her spirit guide us to continue her work and spread love and kindness. Om Shanti. 😔"

    ReplyDelete
  2. Some souls don’t just pass through our lives—they transform it forever. She was one such rare soul.

    It was her unwavering encouragement that gave me the courage to become a Sky Professor. She saw something in me that I had not yet seen in myself, and that belief became my strength.

    As a senior Sky Professor, she devoted her life to serving others and did immense good in the Trichy zone. Her kindness, wisdom, and selfless spirit touched countless lives, leaving behind a legacy that words can never fully capture.

    Her passing at the age of 64 feels deeply painful, yet her presence continues to live within us—in our thoughts, our actions, and the path she inspired us to walk.

    She will continue to live through our lives and kindness.

    ReplyDelete