அம்மா இன்னைக்கு தான் கல்யாணம் ஆன பின் முதல் வாட்டி சமைக்க போகிறேன்!
சொல்லும்மா பிரியாணி சமைக்க போகிறாயா!
அதெல்லாம் இல்லம்மா ! என் வீட்டுக்காரர் தங்கம் நீ பிரியாணி எல்லாம் செஞ்சு கஷ்டப்பட வேண்டாம்! உப்புமா செஞ்சா போதும்! ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்! உப்புமா செய்றதற்கு ஒரு கிலோ உப்பு எடுத்து வைத்து விட்டேன்! இதை அரிசி மாவில் கலக்க வேண்டுமா இல்லை கோதுமை மாவில் கலக்க வேண்டுமா!
அம்மா - அடி சண்டாளி நீ இப்ப என் வயிற்றில் புளியை தாண்டி கரைக்குற!
No comments:
Post a Comment