Saturday, 18 July 2026

பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள்

 பொண்டாட்டியின்*

ஒன்பது அவதாரங்கள்

1) காலை rush hour, Office Work.. *அஷ்ட லஷ்மி*

2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*

3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*

4) உணவு தயாரிக்கும் போது...

*அன்னபூரணி*

5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....

*பார்வதி*

6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....

*துர்கா*

7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*

8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... *மகிஷாசுரமர்தினி*

9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா

No comments:

Post a Comment