கணவன் : என்னமா சோத்தை விட வெண்டைக்காய் பொரியல்தான் அதிகமா இரிக்கி...?
மனைவி : வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை அதிகமாக வளரும்னு சொல்லுவாங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா ..?
கணவன் : எனக்கு புரிஞ்சிடுச்சு ..உன் புருஷனை ஒரு மிகப்பெரிய அறிவாளியாக்கி இந்த உலகத்துக்கு காட்ட போற அப்படித்தானே ..?
மனைவி : ஐயோ அப்படி இல்ல ..
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் சொல்றது சுத்த பொய்யின்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்க போறேன் 😎
No comments:
Post a Comment