Friday, 24 August 2012

இன்று படித்தது - 10


யோசனை கேட்க வராதீர்கள்!

- ரா.கி. ரங்கராஜன்

எழுத்தாளன் என்றால் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கிறார்கள். கல்யாண ரிசப்ஷனுக்கும் போகும்போது, யாராவது என்னிடம் வந்து பேச்சுக் கொடுப்பார்கள். உடனே ஒரு அம்மையார் குறுக்கிட்டு, ''மாமாகிட்டே பேசாதேடா சீமாச்சு! உன்னை வச்சுக் கதை எழுதிடுவார்'' என்று அவரை எச்சரிப்பார்.

உண்மையில் 'முதல் பந்தி எப்ப போடுவாங்கன்னு தெரியலே! சாப்பிட்டுவிட்டு ரயிலைப் பிடிக்கணும்' என்ற தன்னுடைய அப்போதைய கவலையைத்தான் அந்த சீமாச்சு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை வைத்து, அவரை வைத்து எந்தக் கதையையும் யாராலும் எழுத முடியாது. இருந்தாலும் அப்படியொரு மந்திர சக்தி எனக்கு இருப்பதாகப் பல பேர் கருதுகிறார்கள்.

''தன்னுடைய மூளையை வைத்துப் பிழைக்கிறவன் புத்திசாலி. இன்னொருவனின் மூளையையும் சேர்த்துக் கொண்டு பிழைப்பவன் மகா புத்திசாலி'' என்று ஒரு அறிஞர் சொன்னார். நான் அந்த ரகம். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்துக்கொண்டு கதை அளப்பேன். அந்தக் கதையோ, நாவலோ புத்தகமாக வரும்போது யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதை என் முன்னுரையில் ஒப்புக்கொண்டு நன்றி சொல்வேன். ஆனால் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள் கம்மி. பத்திரிகையில் வருவதைப் படிப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு என் குட்டு தெரியாது. 'அடேங்கம்மா! எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்!' என்று தப்பாக பிரமிப்பார்கள்.

நான் 'கிருஷ்ண தேவராயன்' என்ற சரித்திரத் தொடர் கதையை ஆனந்தவிகடனில் எழுதி வந்தபோது பல சமயங்களில் பல அறிஞர்களிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நாட்டியச் சிற்பத்தைப் பற்றி ஒரு ஆஸ்தானச் சிற்பிக்கும், ஆஸ்தான நடன ஆசிரியருக்கும் அபிப்பிராய பேதம் வருவதாக அந்தக் கதையில் ஒரு நிகழ்ச்சி வந்தது. பொதுவான அபிப்பிராய பேதம் என்று சொல்லாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றியது என்று சொன்னால் சுவையும், அழகும் ஏற்படும் என்று தோன்றியது. ஸ்ரீநிதி ரங்கராஜன், பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த விஷயத்தைத் தொடர்கதையில் எழுதினேன். உடனே சிலர் தங்கள் குழந்தையை எந்த நடனப் பள்ளியில் சேர்த்தால் நன்றாய் சொல்லிக் கொடுப்பார்கள் என்று என்னைக் கேட்டார்கள்.

ஒரு இத்தாலிய இளைஞன் விஜயநகரத்துக்கு வந்து சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெறுகிறார்ன என்று அந்தத் தொடர் கதையில் வருகிறது. அவனுடைய மூலிகை ஆராய்ச்சி பற்றிப் பல இடங்களில் எழுதினேன். உடனே இந்த மூலிகை நல்லதா, அந்தக் கீரையைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் மருத்துவம் சம்பந்தப்பட்ட என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் என் உற்ற நண்பர் டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது. குன்றத்தூரில் 46 வருட காலமாக சித்த வைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம் இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாகப் பிராக்டிஸ் செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டராக விளங்குபவர் இவர். மத்திய அரசின் ஆயுர்வேத சித்த வைத்திய ஆராய்ச்சிக் கவுன்ஸிலில் பிரதான பொறுப்பில் இருப்பவர். மயக்க மருந்து கொடுக்காமல் ஒரு பெரிய ரண சிகிச்சை நடப்பதாக என் 'படகு வீடு' கதையில் கிளைமாக்ஸ் கட்டம் வந்தபோது, அது எப்படிச் சாத்தியம் என்பதை விளக்கிச் சொல்லித் தந்தார். அன்று முதல் இன்று வரை நாவல், சிறுகதை, கட்டுரை முதலிய பலவற்றிலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டறிந்து எழுதியிருக்கிறேன். இருப்பினும் வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று என்னைப் போய் எல்லோரும் நம்புகிறார்கள் !

கிருஷ்ண தேவராயன் கதையில் ஒரு வழிப்பறிக் கூட்டத்தை மடக்குவதற்காகக் கிருஷ்ண தேவராயர் புறப்படுகிறார் என்ற ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணப் பிரஜை போல மாறுவேடம் அணிந்து ஒரு யாத்திரிகர் கோஷ்டியில் அவர் சேர்ந்துகொள்கிறார். அதில் வழிப்பறிக் கூட்டத்தின் தலைவனும் இருக்கிறான். எல்லா யாத்திரிகர்களும் ஒரு சத்திரத்தில் இரவு தங்குகிறார்கள். நள்ளிரவில் அந்த வழிப்பறிக்காரன் 'விடியப் போகிறது! எல்லோரும் எழுந்திருங்கள்!' என்று எல்லோரையும் எழுப்புகிறான். அவனது வழிப்பறித் தோழர்கள் யாத்திரிகர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பதற்காகச் சிறிது தூரத்தில் காத்திருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் சத்திரத்திற்கு வெளியே வந்து வானத்தில் எந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கிறார். பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது என்பதை அறிகிறார். வழிப்பறித் தலைவனின் தந்திரத்தை அறிந்து, அவனையும் அவன் கூட்டத்தையும் சாமர்த்தியமாகப் பிடித்துவிடுகிறார்.

எந்தக் குறிப்பிட்ட மாதத்தில் இரவின் எந்த வேளையில் எந்த நட்சத்திரம் ஆகாயத்தில் எந்த இடத்தில் காணப்படும் என் விவரத்தை எனக்குச் சொன்னவர் பழம்பெரும் எழுத்தாளரான மகரம் (கே. ஆர். கல்யாணராமன்). நட்சத்திரங்களின் நடமாட்டங்களைப் பார்ப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவரைக் கேட்டு அதை எழுதினேன்.

ஆனந்தவிகடனில் மேற்படி அத்தியாயம் வந்த சில நாட்களுக்கெல்லாம் டெல்லியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி என்ற விஞ்ஞானி. கே. கே. பிர்லா அகாடமியின் டைரக்டர். பிலானியில் கணிதப் பேராசிரியர்.

இரவு வேளைககளில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதற்கு நான் தகவல்கள் தந்து உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார் அந்தக் கடிதத்தில்.

இது எப்படி இருக்கு!

மகரத்தின் விலாசத்தைத் தந்து அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு பதில் எழுதிப் போட்டேன். மகரமும் அவருக்கு உதவி செய்தார். Night Sky என்ற அவருடைய புத்தகம் வெளியே வந்ததும் எனக்கும் மகரத்துக்கும் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்பினார். முன்னுரையில் எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

எனவே, இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: என் எழுத்தைப் படிப்பவர்கள் யாரும் சிற்சில துறைகளில் நான் அத்தாரிட்டி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். யோசனை கேட்க வேண்டாம்.

Thanks - appusami.com

Thursday, 23 August 2012

எங்களைப் பற்றி..

 ஞானவயலுக்குப் புதிதாக வருபவர்களுக்கு "உங்களைப் பற்றி விபரங்களே இல்லையே " என்று  ஒரு வாரமாக பல நண்பர்கள் 
கேட்டதின் விளைவாக கீழே கொஞ்சமா  சுய  தம்பட்டம் -

2011
சு. ஜெயப்பிரகாஷ்
பிறந்த தேதி        19-1-1954
சொந்த ஊர்          மயிலாடுதுறையில் கூறைநாடு பகுதி
பள்ளி படிப்பு -      நகராட்சி உயர்நிலைப் பள்ளிகூறைநாடு 
கல்லூரி படிப்பு  B.E.(Hons ) – Electrical & Electronics Engg. 1974
                                    M.Sc ( Engg ) – Power Systems Engg 1976
                                    P.G.D.B.A
                                    எல்லாமே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
தற்போது M.Sc (Yoga for Human Excellence ) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு  
தொழில் -              நெய்வேலியில் 1976 - 77 ல் Thermalல் Junior Plant  Manager      
              From end 1977, BHEL பணி. தற்போது  திருச்சி நிறுவனத்தில் கூடுதல்       பொது மேலாளர்  ( Additional General Manager – Controls & Instrumentation / Engg.)
தொண்டு -              35  ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில் வாழ்ந்து பல்லாயிரக்கணக்கோருக்கு வழிகாட்டி
சென்றுள்ள இடங்கள் -  இந்தியாவில் இரு மாநிலங்களைத் தவிர எல்லா     மாநிலங்களும்  தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் 
அயல்நாடு - மலேசியாசுவிட்சர்லாந்த்ஜெர்மனி & ஆஸ்திரியா   
சாதனைகள்       படிப்பில் University 1st ranks
                                           BHEL  நிறுவன குடியரசு தின விருதுகள் - பலமுறை
                                          தமிழக அரசின் உயர்ந்த உழைப்பாளர் விருது
                                          5 nos Patents & 4 nos copyrights
                                    
மாலா ஜெயப்பிரகாஷ்
பிறந்த தேதி        5-5-1962
சொந்த ஊர்          மயிலாடுதுறையில் கூறைநாடு பகுதி
பள்ளி படிப்பு -      லேடி முத்தையா செட்டியார் பெண்கள் பள்ளி,    புரசைவாக்கம், சென்னை  
கல்லூரி படிப்பு  B.Sc ( Chem )   எத்திராஜுலு கல்லூரி, சென்னை 1982
                                    M.Sc ( Psychology) Tamilnadu Open University 2007
                                    M.Phil ( Psychology ) Annamalai Univesity  2009
                                   தற்போது M.Sc (Yoga for Human Excellence ) பாரதிதாசன்                  பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு  

தொழில்  -               குடும்பத் தலைவி 
சென்றுள்ள இடங்கள் -  USA & Srilanka மற்றும் இந்தியாவின்                    தென்மாநிலங்கள்
தொண்டு -              28  ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில் வாழ்ந்து பல்லாயிரக்கணக்கோருக்கு வழிகாட்டி
வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் - திருச்சி மண்டலத் தலைவி 


JP, Mala & Sriram     2007

எங்கள் திருமண நாள்  - 10-9-1981

 எங்கள் ஒரே மகன் ஸ்ரீராம்
பிறந்த தினம்  2-7-1983
கல்வி  B.Tech M.P.A.
தொழில் TCSல்  ஐந்தாண்டுகள் பணிபுரிந்துவிட்டு Columbia பல்கலைக் கழகத்தில் Public Administration முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது US ல் வேலை






எங்கள் தாரக மந்திரம்

தொண்டாற்றி இன்பம் காண்போம் 

எங்கள் வாழ்நாள்  சாதனை 
BHEL  அறிவுத் திருக்கோவில் 

Wednesday, 22 August 2012

MIDWEEK INSPIRATION


50 ways to a bright idea!


When you have a bright idea there is always someone who takes the wind out of your sails by asking "What about …?" Why not preempt them by doing a little homework first? Below are 50 questions, variations on the usual who, what, why, when, where. Think your idea through using these as prompts and see if you can improve your idea.


Who


1. Who is affected by the problem?
2. Who else has it?
3. Who says it is a problem?
4. Who would like a solution?
5. Who would not like a solution?
6. Who could prevent a solution?
7. Who needs it solved more than you?


When

8. When does it occur?
9. When doesn't it occur?
10. When did it appear?
11. When will it disappear?
12. When do other people see your problem as a problem?
13. When don't other people see your problem as a problem?
14. When is the solution needed?
15. When might it occur again?
16. When will it get worse?
17. When will it get better?


Why

18. Why is this situation a problem?
19. Why do you want to solve it?
20. Why don't you want to solve it?
21. Why doesn't it go away?
22. Why would someone else want to solve it?
23. Why wouldn't someone else want to solve it?
24. Why is it easy to solve?
25. Why is it hard to solve?


What

26. What might change about it?
27. What are its main weaknesses?
28. What do you like about it?
29. What do you dislike about it?
30. What can be changed about it?
31. What can't be changed?
32. What do you know about it?
33. What don't you know about it?
34. What will it be like if it is solved?
35. What will it be like if it isn't solved?
36. What have you done in the past with similar problems?
37. What principles underlie it?
38. What values underlie it?
39. What problem elements are related to one another?
40. What assumptions are you making about it?
41. What seems to be most important about it?
42. What seems to be least important about it?
43. What are the sub-problems?
44. What are your major objectives in solving it?
45. What else do you need to know?


Where

46. Where is it most noticeable?
47. Where is it least noticeable?
48. Where else does it exist?
49. Where is the best place to begin looking for solutions?
50. Where does it fit in the larger scheme of things?

Tuesday, 21 August 2012

பிஸியோ பிஸி!


இந்த வாரம் ரொம்ப பிஸியா இருக்கும் போல... 

19 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சியில் மகரிஷி பிறந்ததினம்மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து எங்கள் வளர்ப்பு மகன் ராஜ் திருமணத்திற்காக கடலூர் சென்று நேற்று திருமண நிகழ்ச்சி முடிந்து மயிலாடுதுறை வந்து அக்காவை சந்தித்துவிட்டு    இரவு திருச்சி திரும்பினோம்

இன்றிரவு ஆபீஸ் வேலையா பெங்களூர் போகிறேன்..

மாலாவுக்கும் நிறைய வேலை..
BHEL ல் இன்றிலிருந்து Yoga for Stress Management    course எடுக்கிறாள்.
பிறகு மண்டலச் சுற்றுப் பயணம். 

உருப்படியாக  ஏதாவது post பண்ண முயற்சிக்கிறேன்!



 ஏன்   இந்தியா  பிரச்சனையிலே  இருக்கு...

மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
1 கோடி IT ஆளுங்க
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
11  கோடி 5 வயசுக்கும் கீழானவர்கள்
15 கோடி வேலை தேடுவோர்
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்
மிச்சம் இருப்பது நீங்களும் நானும்
நீங்க எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/blog படிக்கிறதுல பிஸி...

அய்யோ...   பிஸியோ பிஸியான  நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?! 

எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்



எனது  ஃபேவரிட்  எழுத்தாளர் 18ம் தேதி மறைந்தார்.

நான் பள்ளி படிக்கும்போது அவர் குமுதத்தில் எழுதிய " ஒளிவதற்கு இடமில்லை " தொடர் பலமுறை நான் விரும்பிப் படிப்பதுண்டு. " நான், கிருஷ்ணதேவராயன் " சரித்திர நாவல் புதுமையாக எழுதப்பட்ட புகழ் பெற்ற
ஒன்று. " எப்படி கதை எழுதுவது " என்று குமுதத்தில் வந்த தொடர் பலரை எழுத்தாளராக ஆக்கியிருக்கின்றது.மொழிபெயர்ப்புகளில் " பட்டாம்பூச்சி " பிரபலம்.   பலப்பல புனைப்பெயர்களில் கதைகள், கட்டுரைகள் எழுதியவர்.
எழுத்துத் துறையில் எல்லாவற்றையும் தொட்டவர்..

மிக்கத் துயரத்தோடு அஞ்சலி செலுத்துகின்றேன்..

" வாழ்க ரா. கி. ரங்கராஜன் அவர்கள் புகழ்!"

Sunday, 19 August 2012

WEEKEND WISDOM

5 Quick Questions for a Simpler Life

                                                                                         - Henrik


"The one who asks questions doesn't lose his way"
                                                                  - African Proverb


Creating the habit of asking myself better questions on a daily basis is one of the most helpful things I have done for myself.

It is a very simple thing to do and after you have done so for a month or so the

question tends to often pop up automatically when you need it. And over time this 
little thing can have a huge positive impact.

Today I'd like share 5 of my favorite questions that I use to simplify my life and to keep it simple.

1. If I was just told that I had to go away for a conference tomorrow
and it would last for a whole week then what would I spend today doing?

This is a wonderful question that quickly helps you get your priorities in check.

If you feel lost at the start of your week or day or get lost in busy work then stop. Then ask yourself this question to refocus on the absolutely most important.

2. Who cares?

A very simple but a very powerful question. Whenever you feel like delving

into some nitpicking or some pettiness ask yourself this question. Or use

it whenever you feel an overwhelming need to be right in some discussion.

Yes, nitpicking or having to be right can give you sort of high. You feel good.

But it's a dirty high. It never lasts for long. And you just create a lot of

negativity in the long run outside of yourself and within yourself as your

self-esteem goes down.

Asking yourself "who cares?" is a way to lighten up, to not take every little

thing so seriously. It's a way be more open and relaxed with yourself and

the people around you. It's simply a way to be cool about stuff.

3. Am I right here, right now?

This is one can be very helpful.

Both because it's very easy to slip out of the present moment and back

into negative and pointless thought loops about the past/future. And because

it's very beneficial to spend pretty as much of the time in your day as possible

in the now. Why? A couple of important reasons:

  • Improved social skills.
  • Improved creativity.
  • You appreciate your world more.
  • Stress release.
  • Less worry-warting and overthinking.
  • Openness.

If I find I'm not in the present moment I reconnect with it by for instance:
  • Belly breathing. I take belly breaths and just focus on my breathing for
    a minute.

  • Keeping the focus on the current external surroundings
    for minute. For example right now, I can look out of my window and
    see the buss traveling up the hill next to my house. I see the plants in
    my window that are growing well in the summer warmth. I hear
    the humming of the computer-fan and the sound of the traffic going by. I
    feel that the floor is pretty warm. I use my senses to take in the world
    around me right now and to reconnect with the present moment.

  • Taking action. Taking action and doing things - especially things you love
    doing - tends to put you in the present moment a lot of the time. It
    works pretty well for me at least.

4. Will this matter in 5 years?

This one can really puts things into perspective. It can make just about

any difficulty that you are having right now seem a bit trivial and not as 

important and heavy as you had imagined the last few days, weeks and months. 

You may discover that you had expanded a problem and made it a lot more
terrifying than it actually is. And you may discover that you can actually solve it more easily than you thought while you were in a somewhat panicked state of mind.


5. Can I let this go?

So much of our time is often spent not here but in the past. We relive old conflicts and arguments. We replay negative situations that may have happened last week or a really long time ago.


A terrible thing about this is how it is considered such a normal thing. People just do it day after day and in many cases year after year. It is a horrible waste of energy and the time you have here.


In some cases you may have to take action to resolve an old situation and get
closure. You perhaps bring up the situation with the people involved to get them to understand and for you to better understand them too. And/or maybe you apologize or forgive.

But in many cases you can just let it go. Well, just letting it go is perhaps

something of an oversimplification. But a few steps that have helped me to become better at letting go are these:

  • Be ready to give up the benefits of not letting go. You may not want
    to let go because it makes you feel superior to someone else or because it
    makes you feel like a victim and so you receive attention and sympathy. To 
    let go you have give up benefits like these.




  • Accept it and then let go. I like acceptance. I like it because when you
    accept something instead of resisting it you stop feeding more energy into
    your problem and making it even bigger. A bit counter-intuitive. This is also 
    useful when it comes to letting go. If you first accept what you want to let go 

    you aren't so emotionally attached to it and still feeding it with your focus 

    and energy. And so it becomes less powerful and easier to just drop. As long 

    as you resist it then it will be hard to let it go.

  • Let it go if it shows up again. In my experience it's pretty common that
    what you let go shows up in your thoughts again. And that's OK. Just let it go 
    each time it shows up. After a while it stops showing up.
I hope that these questions can help you to live a simpler and lighter life too!