Monday, 28 July 2014
Sunday, 27 July 2014
பக்தி....2
"பக்தி என்பது கடவுளிடம் வைக்கும் அன்பு. சம வயதினரிடம் காட்டும் அன்பு சிநேகிதம், நட்பு என்றும் கூறலாம். பெரியவர்களிடம் வைக்கும் அன்பு மரியாதை; குழந்தைகளிடம் காட்டும் அன்பு வாத்சல்யம்; கதாநாயகன் -கதாநாயகியின் அன்பு சிருங்காரம்; சாதாரண மனிதர்கள் அவர்களைவிட கஷ்டப்படுபவர்களிடம் காட்டும் அன்பு பரிவு; நம்மைவிட பெரியவர்கள் நம்மிடம் காட்டும் அன்பு அருள், கிருபை என்றும் சொல்லலாம். கடவுளின் அருள் நமக்கு இருக்குமானால், அந்த அன்பிற்கு இறைவனின் கருணை என்றும் கடவுளின் அனுகிரகம் என்றும் சொல்லப்படும். இறைவனிடம் நாம் முழு மனதுடன் பிரார்த்தனை செய்வது பக்தி எனப்படும்.''
- காஞ்சி மாமுனிவர் ஜகத்குரு காமகோடி ஸ்ரீ சந்திர சேகர சுவாமிகள்
Labels:
பக்தி
START DOING FOR YOURSELF.....10
10. Start creating your own happiness
Labels:
to do yourself
பகவத்கீதை.....10
கண்ணன் அருளிய பகவத் கீதை - [அர்ஜுனனிடம் பகவான் கூறுவது..]
"மனம் ஒரு குரங்குதான். சஞ்சலம் மிக்கதுதான். ஆனால் இடைவிடாத பயிற்சினாலும், வைராக்கியத்தாலும் அதை இழுத்து நிறுத்தி விடலாம்.
எவனால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லையோ, அவனுக்கு எதுவுமே கிடைக்காது. எவன் மனதை ஒழுங்குபடுத்தி ஜாக்கிரதையாக முயற்சி செய்கிறானோ, அவனுக்கு எல்லா யோகமும் கிட்டும்."
-கவியரசர் கண்ணதாசன்..
Labels:
கீதை
SMILE....106
Smiling people are mentally, psychologically and physically healthier.
Source : http://www.coolnsmart.com/smile_quotes/

Start every day with a smile and get it over with.
Smiling people are mentally, psychologically and physically healthier.
Source : http://www.coolnsmart.com/smile_quotes/
Source : http://www.coolnsmart.com/smile_quotes/
Why does Sardar have "TGIF" written on their shoes?
Toes Go In First.
Labels:
smile
Subscribe to:
Posts (Atom)