Tuesday, 27 March 2012

கர்ணன்



சிவாஜி நடிச்ச இந்த படம் மறுபடியும் ரிலீஸ் ஆயிருக்கு..நல்ல ரெஸ்பான்ஸ்..
எனக்கு புடிச்ச நடிகர் எனக்கு புடிச்ச புராண கேரக்டரா நடிச்ச படம்..
18 அத்தியாய கீதையை கண்ணதாசன் சிம்பிளா சொல்லிட்டாரு..
சீர்காழி கோவிந்தராஜன் குரல்ல இப்பவும் இது ஹிட்தான்..

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா

மரணத்தின் தன்மை சொல்வேன்

மானிடர் ஆன்மா மரணமெய்தாது

மறுபடிப் பிறந்திருக்கும்

மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்

வீரத்தில் அதுவும் ஒன்று

நீவிட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்.... ஆ..


என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்கண்ணன் மனது கல்மனதென்றோ

காண்டீபம் நழுவவிட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய்..

மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே..

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்

துணிந்து நில் தர்மம் வாழ புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே..

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே..

கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்..

காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!


பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே


இளைய தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

6 comments:

  1. It's an evergreen movie. even the movie is longer you never feel it is long at all ! Fantastic screen play

    ReplyDelete
  2. didn't understand half of what you wrote...but remember Sivaji's கம்பீர நடை in the movie..
    seen it few times on Doordarshan

    ReplyDelete
    Replies
    1. 18 chapters கீதையை 18 வரிகளில்
      கண்ணதாசன் எழுதுனதைத்தான்
      போட்டுருக்கேன்,,Hope you'd listened the song..

      Delete
    2. yes..i've heard the song but been a loooooooong time

      Delete
  3. This is the essence of Hinduism!

    கர்ணன் என்றாலே இந்த joke தான் ஞாபகம் வரும் :)

    சுந்து: எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது!
    ஸ்ரீராம்: ஏன்? என்ன ஆச்சு?
    சுந்து: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
    வகுத்ததடா :))

    ReplyDelete
    Replies
    1. "வல்லவளுக்கு " வாழ்த்துக்கள்!

      Delete