Friday, 9 March 2012

WEEKEND WISDOM

திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

விளக்கம்

ப்ராப்ளமே வராம வேல கரீட்டா முடியணுமா...
யோசி நைனா... இன்னா வேலய எவங்கிட்ட வுட்டா
ஓயுங்காச் செய்வான்னு பாத்துக் குடு..

5 comments:

  1. But JP, sometimes hiring eagle may be an expensive option and may not be available too easily and do remember squirrels played a vital part in helping to build bridge to Lanka

    ReplyDelete
    Replies
    1. அதே கதையுல அணிலைவிட vital role play பண்ணுன eagle ம் ( ஜடாயு ) வருது..!

      Delete
    2. yeah..but unfortunately he loses his life whereas Anil cheerfully and skillfully and playfully helped in crossing the mighty river

      Delete
    3. weekend wisdom ல சொன்ன கருத்த வுட்டுட்டு அணிலை வச்சுகிட்டீன்னா
      இப்ப இருக்கிற அணில்கள் எல்லாம் உனக்கு அல்வா கொடுத்திடும்..ஜாக்கிரதை!

      Delete
  2. I like the squirrel saying more than the kural

    Me too like cute squirrels than cunning eagle even though it might not be the smartest choice :)

    ReplyDelete