சிட்டுக்குருவி...
சேதி தெரியுமா?
சேதி தெரியுமா?
இங்க தோட்டத்துல நெறைய பறவைங்க வருது..
தெனம் ஒரு bowl ல்ல தண்ணியும், சில தானியங்களையும்
தூவி வைப்பேன். அத சாப்பிட கல்குருவி, மைனா, காக்கா, புறா, கருப்புக்குருவி,
நாகணவாய், மரங்கொத்தி சில சமயம் மீன்கொத்தி இன்னும் சில
புது பறவைகல்லாம் வருது. மயிலும் வருது..ஆனா சிட்டுக்குருவி
மாத்திரம் கண்ணுலேயே படல..
தெனம் ஒரு bowl ல்ல தண்ணியும், சில தானியங்களையும்
தூவி வைப்பேன். அத சாப்பிட கல்குருவி, மைனா, காக்கா, புறா, கருப்புக்குருவி,
நாகணவாய், மரங்கொத்தி சில சமயம் மீன்கொத்தி இன்னும் சில
புது பறவைகல்லாம் வருது. மயிலும் வருது..ஆனா சிட்டுக்குருவி
மாத்திரம் கண்ணுலேயே படல..
மார்ச் 20 ம் தேதி சிட்டுக்குருவி தினம் கொண்டாடுனாங்க..
கண்ணுக்கேதிரேயே அழிந்து போய் கொண்டிருக்கும் இந்த இனத்தைக்
காப்பாற்ற முயற்சிகள் எடுத்துக்கிட்டுருக்காங்க..
மாயரத்துல அறுவட சமயத்துல நெற்கதிர்கள கொத்தாக வீட்டு வாசல்ல
கட்டித் தொங்க விட்டுருப்பாங்க..ரெண்டு மாசத்துக்கு சிட்டுக்குருவிங்க
அந்த நெல்மணிகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்..வீட்டு கூரையில கூடு
கட்டி வாழும். இப்ப வீடுகல்லாம் மாறிப்போச்சு..
பத்து வருசத்துக்கு முன்ன பொகாரோ ஸ்டீல் பிளாண்ட் போயிருந்தேன். அந்த ஊருல டெலிபோன் கம்பிங்க மேல வருசையா சிட்டுக்குருவிங்க ரெண்டு,மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு உட்காந்திருந்தது. ஆயிரக்கணக்குல சிட்டுக்குருவிங்கள அங்க பாத்தேன்.
இப்ப அங்க நெலம எப்படி இருக்குன்னு தெரியல..
( எங்க வீட்டு காக்கா முற்றத்தைப் பத்தி சீக்கிரம் ஒரு post போடப்போறேன் )
Me too luv சிட்டுக்குருவி... sooo cute!
ReplyDeletehere we see a lot of them...
maybe you should start singing like Sivaji in Mudhal Mariyadhai..
hey குருவி.. சிட்டுக்குருவி...
and they'll come flocking to your garden :)
Chithappa, unga kai ruchi mayiluku therinjathu, kuruviku theriyama poiduchu
ReplyDeleteஇத நா யோசிக்கவே இல்ல...
Deleteஆமா...தியானா..குருவிகளுக்கு என்ன பிடிக்கும்?
How many of you know about சிட்டு குருவி லேகியம்?
ReplyDeleteகேள்விபட்டிருக்கேன்...
Delete