அன்புள்ள ஐயா, அம்மா எல்லாருக்கும்
வணக்கம். எனக்கு நேத்தும் இன்றும் சென்னையில்...
ஆபீஸ் வேலை ரொம்ப அதிகம் இருந்ததாலும்
நானும், மாலாவும் M . Sc ( யோகா )
படிக்கின்றோம். அதற்கான contact
ப்ரோக்ராம் ஆழியாரில் நடக்கின்றது...
எனவே நாளை முதல் நாலு நாள் ஆழியாறு..செல்ல இருப்பதாலும்
தயவு செய்து நான்கு நாட்கள் ஞான வயலுக்கு லீவு தரும்படி
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முடிந்தால் நாளைக்கு ஒரு Weekend Wisdom போஸ்ட் போடுகிறேன்.
நன்றி... வாழ்க வளமுடன்!
இப்படிக்கு
சு. ஜெயபிரகாஷ்
have a good trip..
ReplyDeletewill miss your posts :)
Enjoy! But no more leave from now on :)
ReplyDeleteHave a funtastic trip chithi and Chithappa, We will read 2 to 3 interesting posts per day when you return then
ReplyDeleteGot to agree with Ambudu!!! No More Leave!!!!
ReplyDelete