Saturday, 10 March 2012

வெட்டி ஞானம்







COMMENTS PLEASE...




நேத்து சாயந்திரம் ஒரு ஃபிரெண்ட் (என்னோட பழைய பாஸ் ) phone ல கூப்பிட்டு
" யாருக்காக நீ blog எழுதற? எனக்கென்னவோ
வேல வெட்டி இல்லாதவன் தன்னைப் பத்தி
பீத்திக்கறதுக்கு எழுதற மாதிரி இருக்கு." ன்னு
அப்பட்டமா கமெண்ட் அடிச்சு நக்கல் பண்ணுனாரு ...!..
நா அவருக்கிட்ட உங்க கமெண்டை என் blog லியே போடுங்க..மத்தவங்க என்னா சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்குறேன் அப்டீன்னு சொன்னேன்.....அவரு மாட்டேன்னு சொல்லிடாரு..

Blog எழுத ஆரம்பிச்சு ஒரு அம்பது நாள் ஆகல.. அதுக்குள்ளே இப்படி ஒரு விமர்சனம்..

நா post பண்றத நெறைய பேரு லைக் பண்றாங்கன்னு எனக்கு ஞானதிருஷ்டியில தெரியுது....இருந்தாலும் அப்பப்ப feedbacks கிடைச்சா நல்லா இருக்கும்......atleast படிக்கிறவங்க தங்கள் வருகையை ஒரு தடவையாவது பதிவு பண்ணுனா நல்லா இருக்கும்!

எனவே இந்த Blog படிக்கும் என் இனிய வாசகர்களே..
தங்கள் மேலான கருத்துகளை, விமர்சனங்களை, வாழ்த்துக்களை தயவு செய்து தெரிவித்து என்னை மேலும், மேலும் உற்சாகப் படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.. மிக்க நன்றி!





8 comments:

  1. You know you are always assured of one commentor for your posts :)
    Your post is EXACTLY my thoughts!!
    If I read something or even if it is just a photo, I always comment the first feeling or thought that enters my mind. It is also an acknowledgement that I've read that post and I NEVER hesitate to express my feelings and leave my footprints (whatever be the post) but many people for some reason prefer to tread stealthily and silently...I wonder why?!?! :)
    Having said that, let me remind you that since you started blogging, you also have become a silent reader...
    In your own words..."தங்கள் மேலான கருத்துகளை, விமர்சனங்களை, வாழ்த்துக்களை தயவு செய்து தெரிவித்து என்னை மேலும், மேலும் உற்சாகப் படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.. மிக்க நன்றி!" :)
    It does feel nice to be acknowledged and appreciated and sometimes even contradicted!! :)

    ReplyDelete
    Replies
    1. உங்க ரொமாண்டிக் weekend ரொமாண்டிக் வாரமா தொடர்வதால நான் உங்களை
      disturb பண்ண விரும்பல! அதான் கமெண்ட் எழுதல...
      ரொமாண்டிக் month ஆ தொடர வாழ்த்துக்கள்!

      என்னோட blog க்கு தங்களின் மேலான ஆதரவு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!
      மிக்க நன்றி!

      Delete
    2. haha...இதுதான் சால்ஜாப்பு :))

      It doesn't matter whether anyone comments or not, keep writing...
      Not necessary to thank me for my ஆதரவு... I comment because I want to and I like to... so keep writing and ...I'll keep commenting...

      Delete
  2. JP,
    you or anyone for that matter NOT even left a shadow, leave alone footprint or handprint in my blog for so many years (except of course Shiel and odd one or two instances by a few) but i'am not complaining as i know, my blog is useless, unlike yours.

    The blog is just expression of our feelings. Of course, a comment or two will add sense of appreciation.

    So, don't worrie i'am not asking for your comment in my blog but i'll give mine in yours...Be Happy ;)

    ReplyDelete
    Replies
    1. nobody's blog is 'useless' .... even if it has only kuthirai fotos :))

      ooops!!....hope i didn't remind you of something forgotten for a while ... :)

      Delete
    2. For me, my blog is 'priceless" but i put "useless" from others point-of-view - hence no feedback...

      Delete
    3. so..if you don't give feedback means blog post is 'useless'?? Oh My!! :)

      Delete
  3. Chitappa I love your blog; pls keep blogging!

    ReplyDelete