Friday, 2 March 2012

WEEKEND WISDOM


தீதும் நன்றும் பிறர் தர வாரா!

திருக்குறள்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

விளக்கம் -
சோக்கா நீ ஜபர்தஸ்தா கீறியோ...இல்லாங்காட்டி சோப்ளாங்கியா சொங்கியா கீறியோ ரெண்டுத்துக்கும் ஒன்னோட டீலிங்க்ஸ் தான் ரீசனுன்னு புரிஞ்சிக்கோ ..மாமூ..!

6 comments:

  1. haha...always look forward to your kural translations..

    what is ஜபர்தஸ்தா???

    will miss your ஞானம் till you get back :)

    ReplyDelete
  2. Kural விளக்க உரைக்கு sheila ஒரு கோனார் notes கேட்பாங்க போல!!!:) Meaning - MAJESTIC!!!

    ReplyDelete
    Replies
    1. dank U Sathi...U know how bad I am in damil, even madras damil!! :)

      Delete
  3. chitappa; sooper - book deal enna aachu -

    ReplyDelete
  4. he he he ... fantastic :)
    Siva I will also join the book deal :))
    I will take fotos to go with the book ;)

    I can't wait for "காமத்துப்பால்" ;)

    ReplyDelete
    Replies
    1. 'காதல் பார்வை ' post ல ( 17-2-2012 ) சொல்லப்பட்டது
      ' காமத்து பால் ' குறள்தான்!

      Delete