Thursday, 8 May 2014

நட்பு ...1



பாடல் பொருள் :

நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும், அதனைப் போல் சிலர் நம்முடன் என்றும் இன்ப துன்பத்தில் இணைந்து இருப்பார்கள். ஆனால் சிலர் ஈயின் கால் போல் சிறிது அளவுகூட நமக்கு உதவ மாட்டார்கள். அப்படி பட்ட நட்பால் நமக்கு என்ன பயன் ?

அதே போல் வாய்க்கால் மிக தொலைவில் உள்ள நீரினை வாலுக்கு கொண்டு சென்று விளைச்சலுக்கு உதவும், அது போல உதவும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள்.

அந்த உதவும் நல்ல மனிதர்களை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்கள் நட்பினை தேடிக் கொள்ளுதல் வேண்டும்.

No comments:

Post a Comment