Saturday, 6 December 2014

SMILE....206


பெண்களுக்கு பொறந்த வீடு , புகுந்த வீடுன்னு ரெண்டு வீடு 

இருக்கும்போது ஆண்களுக்கு ஏன் சின்ன வீடு, பெரிய வீடுன்னு ரெண்டு 

இருக்கக்கூடாது?


ஆசிரியர் : உன்கிட்ட உள்ள டேலன்ட் பற்றி சொல்லுப்பா!

மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன் சார்.

ஆசிரியர் : அப்படியா! வெரிகுட், எவ்வளவு தூரம் நடப்ப?


மாணவன் : உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம்.





No comments:

Post a Comment