உணவு சாப்பிடும்போது மௌனம்
உணவு சாப்பிடும்போது மௌனம் கடைபிடிக்கவேண்டும் என்கிறார் சாணக்கியர்.
யஸ்து ஸம்வத்ச்ரம் பூர்ண நித்யம் மௌனேன முஞ்சதி
யுக கோடி ஸஹஸ்ரம் து ஸ்வர்கலோகே மஹீயதே
- சாணக்கிய நீதி, அத்தியாயம் 11 , ஸ்லோகம் 9
பொருள்
எவன் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு மௌனமாக உணவு அருந்துகிறானோ, அவனுக்கு ஆயிரம் கோடி யுகங்களுக்கு ஸ்வர்க லோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
வாயை மூடிக்கொண்டு மெளனமாக சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகள் -
சாப்பாட்டில் குறை சொல்லமாட்டோம்.
கோபம் குறையும் ( யாருக்கு - சமைத்தவருக்கு )
No comments:
Post a Comment