ஊன் ஆகி ஊன் உள் உயிராய் உயிர் தோறும் ஆகி
வான் ஆதி ஆன பொருளாய் மதி ஆகி வெய்யோன்
தான் ஆகி ஆண் பெண் உருவாகிச் சராசரங்கள்
ஆனான் சிவன் மற்று அவன் நீள் கழற்கு அன்பு செய்வாம்.
-கச்சியப்ப சிவசாரிய சுவாமிகள்
No comments:
Post a Comment