Friday, 8 June 2012

மூளைக்கு வேலை - 2



Doctors have concluded that if you find the man in the coffee beans in 3 seconds, the right half of your brain is better developed than most people. If you find the man between 3 seconds and 1 minute, the right half of the brain is developed normally. If you find the man between 1 minute and 3 minutes, then the right half of your brain is functioning slowly and you need to eat more protein If you have not found the man after 3 minutes, the advice is to look for more of this type of exercise to make that part of the brain stronger!!!



கண்ணன், கந்தன் & கடம்பன் மூவரும் நண்பர்கள். கண்ணன் எதையும் அடிக்கடி மறந்து விடுவான். கந்தன் திங்கள் , செவ்வாய், புதன் கிழமைகளில் எப்போதும் பொய்யே பேசுவான்.
கடம்பன் வியாழன்,வெள்ளி, சனிக் கிழமைகளில் பொய்தான் பேசுவான்.

கண்ணனுக்கு இன்று என்ன கிழமை என்ற சந்தேகம் ஏற்பட்டது.
 
முதலில் கந்தனிடம் இன்று என்ன கிழமை என்று கேட்டான்.
அதற்கு கந்தன், "நேற்று எனது பொய்பேசும் தினங்களில் ஒன்று" என்றான்.
அடுத்தாற்போல் கடம்பனிடம் இன்று என்ன கிழமை? என்று கேட்டான்.
அவனும் "நேற்று எனது பொய் பேசும் தினங்களில் ஒன்று "என்றான்.
இப்போது கண்ணனுக்கு இன்று என்ன கிழமை என்று புரிந்துவிட்டது.
உங்களுக்குப் புரிந்தால்  கூறுங்களேன்
.!!!


4 comments:

  1. found the man immediately :)

    ஞாயித்து கிழமைல யாரும் பொய் பேச மாட்டாங்களா??

    ReplyDelete
  2. Found the man in less tha 1 minute. Glad to have a normal brain :))

    Answer: Thursday?

    ReplyDelete
  3. I thought today is Friday!!!!

    ReplyDelete