Monday, 11 June 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 6


போன மாசம் காயத்ரி கல்யாணதப்ப மங்கையை ( சித்தப்பா பெண் தங்கை ) மீட் பண்ணுனேன்அடுத்த மாசம் வேலையிலிருந்து ரிடையராகப் போவதாகச் சொன்னாள். எனக்கும், அவளுக்கும் நாலு மாசம்தான் வயசு வித்தியாசம்.எங்களோட பழைய போட்டோக்களை இங்க போட்டுருக்கேன்

மலரும் நினைவுகள்ல ஆழ்ந்து போவதும் மகிழ்ச்சியான அனுபவம்தான்!
அந்த நினைவுகளை  சீக்கிரம் எழுதுகிறேன்.

1954

1959
JP, Mangai & Sundar 1959

4 comments:

  1. Nice B&W Photos...I have few of these in my collection :))

    ReplyDelete
  2. Cute indeed. JP I was curious, who took all these pictures in those days? Professional Photographer or Someone like your Dad or someone else who has camera?

    ReplyDelete
  3. 1954 photo was taken by our family friend. He was famous for his "dappa camera". 1959 photos were taken by a professional.
    Many photos got damaged/lost and some were taken by relatives/friends.

    ReplyDelete