Thursday 14 June 2012

வேதாத்திரி மகரிஷி



கேள்வி:  தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்அவர் எழுதிய புத்தகங்களை படித்ததுண்டா? 
மதன் பதில்:  வேதாத்திரி மகரிஷி ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , தன் கடின உழைப்பால் தத்துவஞானி ஆனவர். எந்த ரகசியங்களும் இல்லாமல் வெளிப்படையாக வாழ்ந்தவர்.  அவரை ஒரு தத்துவஞானி என்று சொல்வதை விட  Pantheist  என்று சொல்லலாம்  Pantheism என்றால்  அகண்ட கண்டங்களின் (Universe) ஆச்சரியங்களுக்கு இடையே கடவுளை கண்டறிவது  (Pantheism: A belief or doctrine that identifies and correlates the god with the all existing forces in the universe).  ஆனால் அதற்கு பௌதீகம் (Physics)  நன்றாக தெரிந்து இருக்க வேண்டும்.  ஒரு எளிய  குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பு கூட இல்லாமல் வளர்ந்த வேதாத்திரி மகரிஷி  எப்படி இந்த அளவிற்கு கண்டறிந்து எழுதினார் என்பதுதான் மிகப்பெரிய  ஆச்சரியம்.

- ஹாய் மதன் கேள்வி பதில்கள்.

நன்றி:  ஆனந்த விகடன் &  திரு.மதன்.

His Holiness Vethathiri Maharishi was a seer and a social reformer who propagated the vision of world peace through cultivation of peace and harmony from Individual to family and ultimately from family to society for the positive transformation of our planet. 

- APJ Abdul Kalam, Former President of India

1 comment:

  1. மதன் இவ்வளவு தூரம் மஹரிசி பற்றி தெரிந்திருப்பது பாராட்ட வேண்டியதுதான் .ஆனால் அவர் ”பள்ளிப் படிப்பு கூட இல்லாமல்” என்று சொன்னது கொஞ்சம் அவர் மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதாக படுகிறது .

    ReplyDelete