Monday, 25 June 2012

" 2 "






அனைவருக்கும்   பொது





வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும்.


 வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும்.


போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும்.


தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும்.


 உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும்.


அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும்.


தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும்.


பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும்.


 இழிவைத் தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்


அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும்

No comments:

Post a Comment